November 1, 2011

I Have Rewritten Ajith's காதல் மன்னன் Movie Song For JavaScript

காதல் மன்னன்

Ten days before I rewrote Tamil poet Vairamuth's Endhirn Movie Song for CSS. Today again I rewrote one more song. But, this time I have written song for JavaScript.

Coincidentally now also the original poem was written by Vairamuthu. The song name is 'உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே' from காதல் மன்னன்.

First you listen to the original song...  

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
     
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை

இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

 காதல் மன்னன்

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்னத் துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி

மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமய மலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

JavaScript
JavaScript

Now you read my song about JavaScript.

உன்னைப் பார்த்த பின்பு Website Static-க இல்லையே
என் நினைவு தெரிந்து Website இது போல இல்லையே
Static? Static?? என்று நெடுநாள் இருந்தேன்
HTML-
ல் சிந்தித்தேன் CSS-ல் சிந்தித்தேன்
Dynamic! Dynamic!! என்று JavaScript-ல் தெளிந்தேன்

Data Validation நேரத்தை பாதித்தேன்
Validation-யை கொள்ளை கொண்ட அந்த Server Side Scripting 
Visitors-ன் நேரத்தை கொன்று கொன்று தின்றதே

துன்பமான அந்த Server Side Scripting 
இன்னும் வேண்டாம் வேண்டாம் என்றதே
இன்பமான ந்த Client Side Scripting 
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு Website Static-க இல்லையே
உன்னைப் பார்த்த பின்பு Website Static-க இல்லையே
       
ஏன் Website Static-
 பிறக்கிது என்று நான் இருந்தேன்
JavaScript-ப் பார்த்தவுடன் Dynamic-யை நானறிந்தேன்
Webdesign-ல் JavaScript பாதியென்று
JavaScript-
ன் Feature-ல் நான் கண்டுகொண்டேன்

எத்தனை Language-யை Web Designer கடந்திருப்பார்ள்
இப்படி Web Designer மனம் துடித்ததில்லை
HTML, CSS என்ற இரண்டையும் மட்டும் வைத்துக் கொண்டு
Website-யை Develop செய்ய சொல்வதில் நியாயமில்லை

JavaScript- வருவாயோ! இல்லை 
LiveScript-க வருவாயோ!!
யே யே யே யே யே
Dynamic Content-
யை தருவாயோ!
Interactive Content-யை தருவாயோ!!

உன்னைப் பார்த்த பின்பு Website Static-க இல்லையே

JavaScript

Microsoft-ன் IE-ல் JavaScript-க்கு Support இல்லை என்று தெரிந்த பின்னும்
JavaScript-யை தொடத் துணிந்தேன் என்னத் துணிச்சலடி
Microsoft தன் JScript-ன் எதிரியாக JavaScript-யை பார்த்த பின்னும்
JavaScript-யை வைத்து Website-யை Design செய்ய மனம் துடிக்குதடி

Markup Language
என்மரபு வேலிக்குள் Web Designers ருக்க
Webdesign-யை மாற்ற நினைக்கிறேன் முடியவில்லை
Server Side Scripting-ம் ருக்கு என்று தெரிந்த பின்னும்
Client Side Scripting என்ற Requirement-டோ அடங்கவில்லை

JavaScript- வருவாயோ! இல்லை 
LiveScript-க வருவாயோ!!
யே யே யே யே யே
Dynamic Content-யை தருவாயோ!
Interactive Content-யை தருவாயோ!!

உன்னைப் பார்த்த பின்பு Website Static-க இல்லையே
என் நினைவு தெரிந்து Website இது போல இல்லையே

Static? Static?? என்று நெடுநாள் இருந்தேன்
HTML-
ல் சிந்தித்தேன் CSS-ல் சிந்தித்தேன்
Dynamic! Dynamic!! என்று JavaScript-ல் தெளிந்தேன்

User data-வின் Validation நேரத்தை பாதித்தேன்