October 21, 2011

Today, I Rewrote வைரமுத்துவின் Endhiran Movie Song

Variamuthu

Today, I went to college very early. I reached college at 6.30am. I experienced pleasant and peaceful environment on early morning. There was pin-drop silence in college.

The silence made me to write poem. I did not write new poem. But I have rewritten Vairamuthu's Endhirn movie song. First read Vairamuthu's original lyrics.

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு

எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா

நான் கண்டது ஆறறிவு 
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறுமொழி 
நீ பெற்றது நூறுமொழி

ஈரல் கனையம் துன்பமில்லை
இதயக்கோளாறேதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரன் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை

இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்

நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் மகனே
ஆண் பெற்றவன் ஆண் மகனே ..
ஆம் உன் பெயர் எந்திரனே

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய 
 ஞான ஒலி


நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா


CSS (Cascading Style Sheet)

CSS

This semester I am teaching Web Designing subject. Today I planned to introduce CSS to my students. Yes, CSS is the subject for my lyrics. Now read my lyrics...

புதிய மனிதா... Web Design-க்கு வா...
புதிய மனிதா... Web Design-க்கு வா...

Selector-ல் Declarator-யை  சேர்த்து
Property-ல் Value-யை வைத்து, HTML-ல் நினைவூட்டி
அழியாத Standard-வுன்
வடியாத Version-
வுன்

HTML-ல் இருந்த  குயை அலசி ஆராயந்து
Format Language அறிவை எழுப்பும் முயற்சி

புதிய மனிதா... Web Design-க்கு வா...
புதிய மனிதா... Web Design-க்கு வா...

மாற்றம் கொண்டு வா... Web Page-யை மேன்மை செய்...
உனது ஆற்றலால் Web Design-யை மாற்று
எல்லா Web Designer-க்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் Easy-யாயிரு

Style... Style... Style... My CSS
Style... Style... Style... My CSS 

Web கண்டது Many Knowledge
CSS கொண்டது Appearance Knowledge 
Web Designer கற்றது Structural Language 
CSS பெற்றது Style Language 

Format, Appearance ன்ற துன்பம் னி HTML-க்கு இல்லை
Maintenance Problem னி Website Owner-க்கு இல்லை
HTML மட்டும் னித்து வாழ்வதில்லை
CSS வீழ்வதில்லை

HTML-ல் பிறந்த எல்லாம் Not Reusable 
CSS-ல் பிறந்தது 
Reusable 


இதோ என் CSS இவன் Style Sheet Language
இதோ என் CSS இவன் Style Sheet Language

CSS இன்னொரு Web Designing Language 
HTML என்பவன் CSS-ன் கணவன் 
CSS-யை பெற்றவர் ஆண் மகனே
அவர் பெயர் Håkon Wium Lie

புதிய மனிதா... Web Design-க்கு வா...
புதிய மனிதா... Web Design-க்கு வா...

Web என்பது Markup  மொழி
Separate design from structure என்பது CSS வழி
வான் போன்றது WWW வெளி
CSS நாளைய 
 ஞான ஒலி


HTML கொண்டது Structure வடிவம்
CSS கொண்டது Style  வடிவம்
HTML கண்டது Five பிறவி
CSS காண்பது Three பிறவி

CSS1,  CSS2 and CSS3 என  Version இருந்தாலும்
CSS-ன் தந்தை மொழி General Markup Language (GML) அல்லவா
HTML1,  HTML2, HTML3...
HTML4 and HTML5 என ல Version இருந்தாலும்
CSS  எப்போதும் HTML-க்கு Partner அல்லவா

புதிய மனிதா... Web Design-க்கு வா...
புதிய மனிதா... Web Design-க்கு வா...
புதிய மனிதா... Web Design-க்கு வா...