May 14, 2011

வடை போச்சே: Vadivelu's reaction over Tamil Nadu election result



You may would like to see Vadivelu's reaction over Tamil Nadu election result. Unfortunately he is not visible in Television. But his fans are available and they are showing their leader reaction.

Vadai Poche


Vadai Poche is a very popular Facebook page. More than 1.7 lakhs people like this page. Here I have listed some of Vadai Poche page fans reaction over Tamil Nadu election result.



"நண்பர்களே, நான் இருக்கும்தி.மு.கட்சியிலே போதிய பாதுகாப்பு இல்லாததால்அண்ணன் விஜயகாந்த் இருக்கும் இரும்புக்கோட்டையானதே.மு.தி.விற்கு மாறுகிறேன்...

இதனால்.... யாரும் என்னை கோழை என்றோ, பச்சோந்தி என்றோ நினைக்க வேண்டாம்


இருக்கின்ற இடத்திலேயே இருந்து கொண்டுகட்சி விட்டு கட்சி தாவும் தைரியம் INDIAவிலேயே என் ஒருவனுக்கு'தான் உண்டு"







Vadivel: Amma vazhaga.. Captain vazhga...

Makkal: Yov.. munnadi Ayya vazhgannu sonna...

Vadivel: Adhu 'pona' masam... Ithu 'intha' masam...






ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுனாலே ஒரு வாரம் மூத்திர சந்துல போட்டு அடிப்பானுங்க...

கொஞசம் ஓவரா வேற பேசிட்டோம்...... 

அஞ்சு வருசததுக்கு வைச்சி மூச்சி திணற திணற அடிக்கப் போறானுகளே.....!!!









Vadivel: Be Carefull!!!

ADMK: Daiii

Vadivel: Naan Enne Sonnaen!!





வடிவேலு விஜயகாந்திடம்

அண்ணே, தூரத்துல பார்தாதாணே நான் டெர்ரரா இருபேன்

கிட்ட வந்து பாருங்க நான் ஒரு காமடி பீஸ்'ணே












Captain avargale thangalukku theriyatha sattam ondrum alla... 

Entha sattam sirantha sattamao... Antha sattathin padi ennai mannithu vidavum... 

Indru muthal nan Captain in Adimai....









வடிவேலு விஜயகாந்திடம்:

அப்புறம்..... நான் ஒங்கள பத்தி சொன்னதெல்லாம் உணமைன்னு நம்பிட்டீங்க... 

ஹய்யோ ஹய்யோ... அவவ்வ்வ்வவ்வ்வ்வ்